ராகம்-சக்கரவாகம் தாளம்-ஆதி
பல்லவி
பல்லவி
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன் (காலா)
சரணங்கள்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித்
துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே - நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே?
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே - நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே?
அட (காலா)
No comments:
Post a Comment