Wednesday, May 5, 2010

பாரதியார் பாடல்கள் - மகாராஜபுரம் சந்தானம்



மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய பாரதியார் பாடல்களின் தொகுப்பு.

கணீர்க் குரலும், சரளமான நடையும் அரிதானது; சந்தானத்திற்கு மட்டுமே உரித்தானது.


1. ஆசை முகம் மறந்து போச்சே
2. ஆயிரம் தெய்வங்கள்
3. சின்னஞ்சிறு கிளியே
4. மோகத்தைக் கொன்றுவிடு
5. நெஞ்சுக்கு நீதியும்
6. சுட்டும் விழிச் சுடர்தான்
7. வெள்ளைக் கமலத்திலே
8. வெள்ளைத் தாமரை

இதைப் பதிவேற்றியவருக்கு நன்றி.
இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:

3 comments:

  1. இந்த லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. நன்றி வேங்கடசுப்பிரமணியன்,

    இந்த பதிவு தொடங்கி வெகுநாட்கள் கழித்து வந்த முதல் பின்னூட்டம். தங்களுக்கு கிடைக்கும் பாரதியார் தகவல்களையும் தாருங்கள்.

    ReplyDelete
  3. Listen to Barathi's songs here:


    http://e-swari.blogspot.com/2011/08/subramania-barathiyar-compositions.html
    http://e-swari.blogspot.com/2011/08/compositions-of-subramania.html
    http://e-swari.blogspot.com/2011/08/subramania-barathiyar-compositions-iii.html

    ReplyDelete