பாரதியாரின் கவிதைகள் வாசிக்கப்பட்ட அளவில் அவரது மற்ற எழுத்துக்கள் வாசிக்கப்பட்டதில்லை.
பகவத் கீதைக்கு அவரின் முன்னுரை; முன்னுரை என்பதை விட ஒரு சுருக்கமான உரை என்றே கூறலாம். உரையின் நோக்கமே பகவத் கீதையின் பொருட்டு அக்காலத்தில் விளங்கிய கேள்விகளுக்கு விடை தருவதாகவே உள்ளது.
உரைக்குத் தேவையான மேற்கோள்களை ஆழ்வார்களின் பாசுரங்களிலிருந்தும், தேவாரப் பாடல்களிலிருந்தும் தருவதோடு மட்டுமல்லாமல் பைபிள்லிருந்தும் தருகிறார், பாரதி. தறவரம் பற்றி ஒரு குட்டி ஆராய்ச்சியே நடத்துகிறார் பாரதி. இறுதியில் புத்த சமயத்தைப் பற்றி கூறியுள்ளதும் ஒரு ஆழ்ந்த சிந்தனையே.
இந்த முன்னுரையை ஒருமுறைக்கு மேல் படியுங்கள், அப்போதுதான் அதன் உள்ளர்த்தம் விளங்கும்.
பகவத் கீதை - முன்னுரை, இணைப்பு : http://www.tamilnation.org/literature/bharathy/pdf/pm014.pdf
நல்ல இடுகை..
ReplyDeleteDownload Bharathiar songs Mp3
http://chinathambi.blogspot.com